Sunday, August 2, 2009

இறங்கிய பின்னும் மனதைவிட்டு

இறங்காமல் நிற்கிறது பேருந்தில்

என் கையில் முத்தமிட்ட குழந்தை

No comments: