Subject: கண்டனம்
எமது அனுமதியில்லாமல் நான் எழுதிய கட்டுரையை தங்களது பெயரில், தங்களது புகைப்படத்டோடு வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். எங்கிருந்து வந்தது தங்களுக்கு இத் தைரியம்?? எங்கிருந்து இந்தக் கட்டுரையைப் பெற்றீர்கள்..??
தங்கள் வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளும் இங்கனம் வெவ்வேறு நபர்களின் பதிவுகள் தானா?
மு. கந்தசாமி நாகராஜன்.,
சுப்பிரமணியபுரம்
No comments:
Post a Comment