மஸ்ஜிதுக்குள் உள்நுழையும் ஆர்பாட்ட காரர்கள்: வீடியோ
http://ping.fm/H0fxH
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாவின் ஒரு பகுதி தாக்கப்பட்ட போது. தம்புள்ளை ரஜமகா விஹாரையின் பீடாதிபதி கினாமுலுவ சிறி சுமங்கலதேரர் உரையாற்றுவதையும் ஆர்பாட்ட காரர்கள் பள்ளியின்னுள் நுழைவதற்கு எடுக்கும் முயற்சிகளையும் Video அதை தடுக்க முயற்சிக்கும் படையினரையும் காட்டும் வீடியோ ஒன்று Youtube யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவு மற்றும் வீடியோ பற்றி Youtube யில் கண்டு கொள்ளப்பட்டுள்ளது என்பதை தவிர வேறு எதையும் எம்மால் தெரிவிக்க முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.
சம்பவத்தின் போது மஸ்ஜிதில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ பதிவுகள் சிலவற்றை நாம் பெற்று இருக்கிறோம் தொழிநுட்ப காரணங்கள் காரணமாக உடனடியாக பதிவு செய்யமுடியவில்லை விரைவில் பதிவு செய்வோம் .
http://ping.fm/yP6TO
--
'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,
Visit our Web
http://ping.fm/tgcVv
No comments:
Post a Comment