Wednesday, July 11, 2012

நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக அமைதிக்கு வழி வகுப்பவர்கள் ஆகியோருக்கு நோபெல் பரிசு வழங்கப்படுகிறது.
இயற்பியல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
2011 சால் பெர்ல்மட்டர் (Saul Perlmutter - அமெரிக்கா), அடம் ரீஸ் (Adam G. Riess - அமெரிக்கா), பிரையன் பி. சிமிட் (Brian P. Schmidt - அமெரிக்கா)
2010 ஆந்தரே கெய்ம் (Andre Geim - உருசியா-நெதர்லாந்து), கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Novoselov - உருசியா-இங்கிலாந்து)
2009 சார்ல்சு காவோ (Charles Kao - ஹாங்காங் - சீனர்), வில்லார்டு பாயில் (Willard Boyle - அமெரிக்கர்), சியார்ச்சு இ. சுமித் (George E. Smith - அமெரிக்கர்)
2008 யோய்ச்சிரோ நாம்பு (Yoichiro Nambu - நிப்பானிய அமெரிக்கர்), மாக்கோட்டோ காபாயாழ்சி (Makato Kabayashi - நிப்பானியர்), டோழ்சிஇடே மசுக்காவா (Toshihide Maskawa - நிப்பானியர்)
2007 ஆல்பெர்ட் ஃவெர்ட் (Albert Fert பிரான்ஸ்), பீட்டர் குருன்பெர்க் (Peter Grünberg செருமனி)
2006 ஜான் சி. மேத்தர் (John C. Mather ஐக்கிய அமெரிக்கா), ஜியார்ஜ் எஃவ் ஸ்மூட் (George F. Smoot ஐக்கிய அமெரிக்கா )
2005 ராய் ஜெ. குளாபர் (Roy J. Glauber), ஜான் எல். ஹால் (John L. Hall), தியொடர் W.ஹான்ஷ் (Theodor W. Hänsch)
2004 டேவிட் ஜெ. குறாஸ் (David J. Gross), H. டேவிட் பொலிட்ஸர் (H. David Politzer), ஃபிரான்க் வில்செக் (Frank Wilczek)
2003 அலெக்ஸி எ. அப்ரிகோசோவ் (Alexei A. Abrikosov), விட்டலி எல். ஜின்ஸ்ப்ர்க் (Vitaly L. Ginzburg), அந்தொணி ஜெ. லெக்கட் (Anthony J. Leggett)
2002 ரேமண்ட் டேவிஸ் ஜூனியர் (Raymond Davis Jr.), மசடொசி கொஷிபா (Masatoshi Koshiba), ரிகார்டோ கியக்கோனி (Riccardo Giacconi)
2001 எரிக் எ. கார்னல் (Eric A. Cornell), வால்ஃப்காங் கெட்டரெல் (Wolfgang Ketterle), கார்ல் இ. வீமன் (Carl E. Wieman)
2000 ஜோரெசு ஐ. அல்ஃபரவ் (Zhores I. Alferov), ஹெபட் கிரெளமர் (Herbert Kroemer), ஜேக் எஸ். கில்பி (Jack S. Kilby)
1999 ஜெராடஸ் டி ஹூஃவ்ட் (Gerardus 't Hooft), மார்டினஸ் வெல்ட்மன் (Martinus J.G. Veltman)
1998 ராபேட் லாஃப்லின் (Robert Laughlin), ஹோர்ஸ்ட் ஸ்ட்ரோமர் (Horst L. Störmer), டேனியல் ட்சூயி (Daniel C. Tsui)
1997 ஸ்டீவன் ச்சூ (Steven Chu), கிளாடெ கோஃகந்தன்னூட்யி (Claude Cohen-Tannoudji), வில்லியம் ஃவிலிப்சு (William D. Phillips)
1996 டேவிட் லீ (David M. Lee), டக்லசு ஆஷரஃவ் (Douglas D. Osheroff), ராபர்ட் ரிச்சர்ட்சன் (Robert C. Richardson)
1995 மார்டின் பெர்ல் (Martin L. Perl]], ஃவ்ரெடரிக் ரைன்ஸ் (Frederick Reines)
1994 பெர்ட்ரம் பிராக்ஹௌஸ் (Bertram N. Brockhouse), க்ளிஃவ்வோர்டு ஷல் (Clifford G. Shull)
1993 ரசல் ஹல்ஸ் (Russel A. Hulse), ஜொசெஃப் டெய்லர் ஜூனியர் (Joseph Taylor Jr)
1992 ஜியார்ஜியஸ் சார்பக் (Georges Charpak)
1991 பியர் கில் டி கென்னே (Pierre-Gilles de Gennes)
1990 ஜெரோம் ஃவ்ரீட்மன் (Jerome I. Friedman), ஹென்ரி கெண்டல் (Henry W. Kendall), ரிச்சர்ட் டெய்லர் (Richard E. Taylor)
1989 நார்மன் ராம்சே (Norman F. Ramsey), ஹான்ஸ் டேமெல்ட் (Hans G. Dehmelt), ஃவுல்ஃவ்கங் பால் (Wolfgang Paul)
1988 லியான் லேடர்மன் (Leon M. Lederman), மெல்வின் ஷ்வார்ட்சு (Melvin Schwartz), ஜாக் ஸ்டைன்பெர்கர் (Jack Steinberger)
1987 கியொர்க் பெட்னோர்சு (J. Georg Bednorz), ஆலெக்ஸ் முல்லர் (K. Alex Müller)
1986 ஏர்ன்ஸ்ட் ருஸ்க, கெர்ட் பின்னிக், ஹென்ரிக் ரொஹ்ரெர் (Ernst Ruska, Gerd Binnig, Heinrich Rohrer)
1985 கிலாஸ் வொன் கிலிட்சிங் (Klaus von Klitzing)
1984 கார்லோ ரூபியா, சிமொன் வன் டெர் மீர்(Carlo Rubbia, Simon van der Meer)
1983 சுப்ரமணியன் சந்திரசேகர், வில்லியம் ஆ. ஃபொவ்லெர் (Subramanyan Chandrasekhar), (William A. Fowler)
1982 கென்னெத் ஜி. வில்ஸன்(Kenneth G. Wilson)
1981 நிகொலஸ் புளோம்பெர்கன், ஆர்தர் எல். சகவ்லொவ், கை எம். சீக்பான் (Nicolaas Bloembergen, Arthur L. Schawlow, Kai M. Siegbahn)
1980 ஜேம்ஸ் குரோனின், வால் ஃபிட்சு (James Cronin, Val Fitch)
1979 ஷெல்டன் கிளாஷொ, ஆப்தஸ் சலாம், ஸ்டீவன் வெயின்பர்க் (Sheldon Glashow, Abdus Salaam, Steven Weinberg)
1978 பியோடர் காபிட்சா, ஆர்னோ பென்சியாஸ், ராபர்ட் வுட்ரோ வில்சன் (Pyotr Kapitsa, Arno Penzias, Robert Woodrow Wilson
1977 பிலிப் ஆண்டர்சன் (Philip W. Anderson), சர் நெவில் மோட் (Sir Nevill F. Mott), ஜான் வான் வுலெக் (John H. van Vleck)
1976 பர்ட்டன் ரிக்டர் (Burton Richter), சாமுஏல் டிங் (Samuel C.C. Ting
1975 ஏயிசு போர் (Aage N. Bohr), பென் மோட்டெல்சன் (Ben R. Mottelson), ஜேம்சு ரெயின்வாட்டர் (James Rainwater)
1974 மார்டீன் ரைல் (Martin Ryle), அந்தோனி ஈவிசு (Antony Hewish)
1973 லியோ எசாகி (Leo Esaki), ஐவார் கையெவெர் (Ivar Giaever), பிரையன் ஜோசப்சன் (Brian D. Josephson)
1972 ஜான் பார்டீன் (John Bardeen), லியோன் நீல் கூப்பர் (Leon Neil Cooper), ராபர்ட்டு சுரைஃபர் (Robert Schrieffer)
1971 டெனிசு கேபர் (Dennis Gabor]]
1970 Hannes Alfvén, Louis Néel
1969 Murray Gell-Mann
1968 Luis Alvarez
1967 Hans Bethe
1966 Alfred Kastler
1965 Sin-Itiro Tomonaga, Julian Schwinger, Richard P. Feynman
1964 Charles H. Townes, Nicolay G. Basov, Aleksandr M. Prokhorov
1963 Eugene Wigner, Maria Goeppert-Mayer, J. Hans D. Jensen
1962 Lev Landau
1961 Robert Hofstadter, Rudolf Mössbauer
1960 [[Donald A. Glaser)
1959 எமீலியோ சேக்ரே (Emilio Segrè), ஓவென் சேம்பர்லெயின் (Owen Chamberlain)
1958 Pavel A. Cherenkov, Il´ja M. Frank, Igor Y. Tamm
1957 Chen Ning Yang, Tsung-Dao Lee
1956 William B. Shockley, John Bardeen, Walter H. Brattain
1955 Willis E. Lamb, Polykarp Kusch
1954 Max Born, Walther Bothe
1953 Frits Zernike
1952 Felix Bloch, E. M. Purcell
1951 John Cockcroft, Ernest T.S. Walton
1950 Cecil Powell
1949 Hideki Yukawa
1948 Patrick M.S. Blackett
1947 Edward V. Appleton
1946 Percy W. Bridgman
1945 Wolfgang Pauli
1944 Isidor Isaac Rabi
1943 Otto Stern
1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939 Ernest Lawrence
1938 என்ரிக்கோ பெர்மி
1937 Clinton Davisson, George Paget Thomson
1936 Victor F. Hess, Carl D. Anderson
1935 James Chadwick
1934 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1933 எர்வின் சுரோடிங்கர், Paul A.M. Dirac
1932 வெர்னர் ஐசன்பர்க்
1931 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1930 சி. வி. இராமன்
1929 Louis de Broglie
1928 Owen Willans Richardson
1927 Arthur H. Compton, C.T.R. Wilson
1926 Jean Baptiste Perrin
1925 James Franck, Gustav Hertz
1924 Manne Siegbahn
1923 Robert A. Millikan
1922 நீல்சு போர்
1921 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
1920 Charles Edouard Guillaume
1919 Johannes Stark
1918 மக்ஸ் பிளாங்க்
1917 Charles Glover Barkla
1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915 William Lawrence Bragg
1914 Max von Laue
1913 ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்
1912 Gustaf Dalén
1911 வில்லெம் வீன்
1910 Johannes Diderik van der Waals
1909 Guglielmo Marconi, Ferdinand Braun
1908 காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) -
1907 ஆல்பட் மைக்கேல்சன் (Albert A. Michelson - அமெரிக்கா)
1906 ஜே.ஜே.தாம்சன் (J.J. Thomson - யூ.கே.-இங்கிலாந்து)
1905 பிலிப் லெனர்டு (Philipp Lenard - அங்கேரிய ஜெர்மானியர்)
1904 ராலே பிரபு (Lord Rayleigh - யூ.கே.-இங்கிலாந்து)
1903 ஹென்றி பெக்கெரல் (Henri Becquerel - பிரான்சு), பியர் கியூரி (Pierre Curie - பிரான்சு), மரீயா சுக்லோடோவுஸ்கா (Maria Sklodowska-Curie|Maria Skłodowska-Curie - பிரான்சு)
1902 எண்ட்ரிக் லொரன்ஸ் (Hendrik A. Lorentz - நெதர்லாந்து), பியீட்டர் சீமன் (Pieter Zeeman - நெதர்லாந்து)
1901 வில்லேம் கோன்ராட் ராண்ட்ஜன் (Wilhelm Conrad Röntgen - ஜெர்மனி)
தொடரும்...
நன்றி: விக்கீப்பீடியா
Engr.Sulthan

No comments: