NAJIRA BANU15 DIGIT A/C NO.032401000040098
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அன்பார்ந்த சகோதரர்களே பிறந்து 8 மாதமே ஆன பச்சிளங் குழந்தையின்
இருதயத்தில் ஓட்டை இருக்கின்றது.உயிரை காப்பாற்ற தேவைப்படும் தொகை மூன்று இலட்சங்கள் என மருத்துவர் கூறியுள்ளார்.
அவர் கொடுத்துள்ள காலக்கெடுவோ வெறும் இரண்டு வாரங்கள் தான்.குழந்தையின்தந்தை அரபு அமீரகத்தில் அஜ்மான் முன்சிபாளிடியில்
கூலி வேலை செய்கிறார்.அவரின் மாத ஊதியம் 900 திர்கம் மட்டுமே.குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவர் அவசியம் செல்ல வேண்டியுள்ளது.
அவரின் அண்ணன் ஹாஜா என்பவர் ஷார்ஜாஹ் முன்சிபாளிடியில் வேலை செய்கிறார் அவரின் தொடர்பு எண் 0557679726 .ஏழைக் குழந்தையின்
உயிரக் காக்க மனமுவந்து தாராளமாக உதவுவீர்.
தாங்களின் இவ்வருட ஜகாத் பணமாக அது இருந்தாலும் அல்லாஹ் கபூல் செய்வான்.முடியாத
பட்சத்தில் வங்கிகளிலுள்ள வட்டிப் பணமாக இருந்தாலும் இதுபோன்ற சூழலில் நன்மையை அறவே நாடாமல் கொடுத்துதவலாம்.
நம் ஹலாலான செயல்களை அல்லாஹ் ஏற்றுக்கொளவானாக.ஆமீன்.
சகோதரன்
சம்சுதீன் சாதிக்
ஷர்ஜாஹ்
NAJIRA BANU D/O SYED MOHAMED
INDIAN OVERSEAS BANK
ACCOUNT NUMBER: 40098
MALAMPATTAI STREET
PETTAI
KADAYANALLUR
TIRUNELVELI.627751
No comments:
Post a Comment