Wednesday, November 7, 2012

கொடுமையிலும் கொடுமை : முஸ்லிம்களின் உயிர்களுக்கு "ரயில்வே" நிர்ணயித்த விலை ரூ.15,000
Thursday, 23 August 2012 08:49 MARUPPU மீடியா - தினத்தந்தி


AUG 23, பெங்களூருவிலிருந்து அஸ்ஸாமுக்கு சென்ற ரயிலில் பயணித்த முஸ்லிம்களின் பணத்தையும் பொருளையும் கொள்ளையடிக்கப்பட்டு, இரும்புத்தடிகளால் தாக்கி கொலை செய்யப்பட்ட

6 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு, ரயில்வே நிர்வாகம் தலா 15,000 ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் லேசான காயம் பட்டவர்களுக்கு ரூ.500ம் நிவாரணமாக? வழங்கப்படும், என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அஸ்ஸாம் டிவிஷன் ரயில்வே மேலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தலா 2.5 இலட்ச ரூபாயை வழங்கியுள்ளது
விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தலா 2 to 5 இலட்ச ரூபாயை வழங்கியுள்ளது

முஸ்லிம்களின் உயிர்களுக்கு இந்த நாட்டில் என்ன மதிப்புள்ளது? என்பதை தெரிந்துக்கொள்ள இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
Source: http://ping.fm/isRee

with peace,
Shahjahan bin Mohamed Umer
md.shahjahan2001@gmail.com
+91 81972 81300
Banglore
"Help People"

No comments: