Monday, August 6, 2012

ரமலான் மாத புனித உம்ரா பயணம்

தம்மாம் TO மக்கா TO மதீனா.

புறப்படும் நாள்: 16/08/2012 (பிறை 28) இன்ஷா அல்லாஹ்.
நேரம்: சரியாக காலை 8 மணிக்கு.

பெருநாள் தொழுகை மதீனா (மஸ்ஜிதுல் நபவி) யில்.

கட்டணம்: ஒரு நபருக்கு SR. 300/-

திரும்பும் நாள்: 19/08/2012 அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மதீனாவில் இருந்து தம்மாம்.

மக்கா, மதீனாவில் தங்குமிட வசதி உண்டு.

குறிப்பு: மக்கா & மதீனாவில் தாங்கும் சமயம் மட்டும் உணவு ஏற்பாடு உண்டு.

CONTACT:

MR. FAILEEN : 0507188397

MR. ABDUL RAHMAN KHAN: 0507211282
__._,_.___

No comments: