Wednesday, August 1, 2012

Assalamu Alaikum Br/Sr,

Dua for our Muslims in the world who one don't have food & house,
Also we'll ask to our organization, saudi, gulf country for food arrangement immediately.

Where is our Zakath & Sadaka giving?

Esp. Somalia, Refugee Mulims like Burma/Mianmar Muslims, etc

Shajahan




சவுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திய ஒரு மார்க்க அறிஞரிடம்

சோமாலியாவை சேர்ந்த ஒரு நபர் கேட்ட கேள்வி

நாங்கள் ஸஹர் (நோன்பு இருப்பதற்காக உண்ணும் உணவு) மற்றும்

இப்தார் (நோன்பு திறப்பு) நேரத்திலும் உண்ணாமல் இருக்கிறோம்

எங்கள் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா..???

இந்த கேள்வியை கேட்டதும் அந்த அறிஞர் அழுதுதே விட்டார்......


__._,_.___

No comments: