சட்டக்கலை அறிமுகம்-1
معنى كلمة الفقه وتطوره
மௌலவி எம். எம்.ஸக்கி BA (Hons) மதீனா
அறபு மொழியில் பிக்ஹ் எனும் வார்த்தை ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளுதல் என்று பொருள்படும். அது மறைவானதொரு விஷயமாகவோ, வெளிப்படையானதொரு விஷயமாகவோ இருக்கலாம்.
எனினும், சில அறிஞர்கள் நுணக்குமானதொரு விஷயத்தை விளங்கிக் கொள்வதற்கு மாத்திரமே “பிக்ஹ்” எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பர். இவ்விரண்டாவது கருத்திலேயே அல்-குர்ஆன் இப்பதத்தைக் கையாண்டுள்ளது.
‘பிக்ஹ்’ என்ற வார்த்தை பொதுவாக இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டக் கலையைக் குறிக்கின்றது. ஆரம்பத்தில் இஸ்லாமிய வரலாற்றில் இக்கலையானது, ஷரீஅத்தின் ஏனைய கலைகளைப் போலவே தனியானதொரு கலையாக இருக்கவில்லை. இஸ்லாமிய உலகத்தில் கல்வி வளர்ச்சிக்கேற்ப இத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. பிக்ஹ் எனும் வார்த்தைக்குச் சொல்லப்பட்ட வரைவிலக்கணத்தின் மூலம் இக்கலை ஆரம்ப காலத்திலேயே மூன்று வளர்ச்சிக் கட்டங்களைக் கண்டுள்ளதை பார்க்க முடிகிறது. பரிபாசையில் பிக்ஹ் என்ற சொல்லுக்கு இம்மூன்று கட்டங்களிலும் மூன்று விதமாகவே வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. அவை வருமாறு:
முழுவதும் படிக்க இணைக்கப்பட்டுள்ள PDF வடிவ கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.
--
________________
Thanks & Regards,
S.A.SULTHAN
Sea port dawa office,
JIP, Jeddah - K.S.A.
Tel: 026275573 Cell: +966502565509
No comments:
Post a Comment