அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
Account Job - க்கு ஆள் தேவைப்படுகிறது. Transferable Iqama அல்லது Sponsor Letter - டன் வேலை செய்ய முடியுமானவர்கள் உடனே கீழ் கண்ட இ-மெயிலுக்கு உங்களது Bio-Data வை அனுப்பி வையுங்கள்.
Bio-Data / CV -ஐ அனுப்ப வேண்டிய இ-மெயில் ஐடி
t.ansary@v2.com.sa
உடனே ஆள் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
--
அன்புடன்
அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா
(மாதவலாயம், குமரி மாவட்டம்)
No comments:
Post a Comment