Monday, August 9, 2010

www.dinamalar.com | e-Paper | Dinamalarbiz


ஆடி 24 விக்ருதி வருடம் திங்கள் ஆகஸ்ட்,9, 2010

முதல் பக்கம்
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
English Version


செய்திகள் செய்தி தொகுப்பு கோவில்கள்
தமிழ் சங்கங்கள்தமிழ் வானொலி
செய்திகள்
துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி

ஆகஸ்ட் 08,2010,10:01 IST
மேலும் படங்கள் >>
துபாய் : துபாயில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் ஆக‌ஸ்ட் மாத‌ நிக‌ழ்ச்சி ஆகஸ்ட் 06ம் தேதியன்று மாலை ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் குணா நிக‌ழ்வினை துவ‌க்கி வைத்தார். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் தார‌க‌ ம‌ந்திர‌த்தை விவ‌ரித்தார்.ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர் சுரேஷ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு வேலைப்ப‌ளுவினிடையே ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்வில் ப‌ங்கேற்க‌ ஆர்வ‌முட‌ன் வ‌ந்திருக்கும் அனைவரையும் வ‌ர‌வேற்றார். ம‌ன்ற‌த்தின் நிக‌ழ்வுக‌ளில் அனைவ‌ரும் ப‌ங்கேற்று ஒத்துழைப்பு ந‌ல்கிட‌ கேட்டுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த‌ ம‌ன‌ந‌ல‌ ஆலோச‌க‌ர் நியாஸி பீர் முஹ‌ம்ம‌து ப‌ல்வேறு ந‌கைச்சுவை‌ நிக‌ழ்வுக‌ளை நினைவு கூர்ந்து அர‌ங்கை அதிர‌ச் செய்தார். ம‌ஞ்சு, ச‌ர‌வ‌ண‌ன், சிவ‌குமார், உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ந‌கைச்சுவைக‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். அஸ்வ‌தி ம‌ற்றும் வெங்க‌டேஷ் ஆகியோர் பாட‌ல் பாடின‌ர். நிக‌ழ்வில் ந‌கைச்சுவை ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் ஆர்வ‌முட‌ன் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
» செய்திகள் முதல் பக்கம்
Print this article | Font Size: | More Picture

Viewer's Comment

Keep it up Guna.
by R. Ganesh,Senegal 8/8/2010 2:08:09 PM IST

Post Your Comments for the Article

Your Name : Initial : Name :
Your Email Id :
Your city (or) location :
Your country :
Your Comment :



இதர செய்திகள் ...
சிங்கப்பூரில் ஆடிவெள்ளி உற்சவம்
துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி
ஜெனிவாவில் விநாயகர் திருவிழா
அட்லாண்டாவில் குருபூர்ணிமா விழா
லண்டனில் கலைவிழா


செய்திகள் செய்தி தொகுப்பு கோவில்கள்
தமிழ் சங்கங்கள்தமிழ் வானொலி


செப்., 23, ஹாங்காங்கில் விளையாட்டு போட்டிகள்

ஆகஸ்ட் 20, டொரன்டோவில் வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 06 வரை, குவைத்தில் புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சிகள்

இலங்கையில் மகோற்சவ விழா

நியூயார்க்கில் சத்ய நாராயண பூஜை

ஆக‌ஸ்ட் 6, துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி

துபாயில் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

சிங்கப்பூரில் ஆடிக் கிருத்திகை விழா

கலிபோர்னியாவில் நடன அரங்கேற்றம்

லண்டனில் கலைவிழா

அட்லாண்டாவில் குருபூர்ணிமா விழா

ஜெனிவாவில் விநாயகர் திருவிழா

துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி

சிங்கப்பூரில் ஆடிவெள்ளி உற்சவம்





மேலும் தினமலர் செய்திகள் :
அரசியல்
பொது
கடலோர காவல் படையினருக்கு மற்றொரு அதிநவீன விசைப்படகு
கடலூர்: கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்த, கடலோர காவல் படை போலீசாருக்கு மற்றொரு அதிவேக விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின், கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக கடலோரப் பகுதியிலும் ...


சம்பவங்கள்
டீ கடை பெஞ்ச்
டவுட் தனபாலு
வர்த்தகம்
கோர்ட்
உலகம்
விளையாட்டு


[X]

Can't Read Font Click Here
© 2007 www.dinamalarbiz.com. All rights reserved. Designed and Hosted by Web Division Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in. Best view in 1024x800 resolution.

No comments: