Monday, August 16, 2010

இஸ்லாத்தில் இணையும் காட்சிகள்

பிரபல அமெரிக்க அமைச்சர் ஒருவரின் மகள் இஸ்லாத்தில் இணைந்து, தான் முஸ்லிமாக மாறிய காரணங்களை அவராகவே படம்பிடுத்து விவரிக்கும் காட்சி...

கத்தோலிக்க கிருஸ்தவ உலகில் பல உயரிய பதவிகளைப் பெற்று கிருஸ்தவ மத போதகராக பணியாற்றிய இந்தோனேஷிய பேராசிரியை இஸ்லாத்தில் இணைந்து, பின்னர் மக்கள் முன்னிலையில் அவர் நிகழ்த்தும் அறிவுப்பூர்வமான உரை...

கேட்ஸ்டீவன்ஸ், மால்கம் எக்ஸ், மைக்டைசன் என்று மேற்கத்திய உலகில் கொடிகட்டிப் பறந்து பின்னர் தூய இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம்களாக மாறிய 50ம் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் படங்களின் தொகுப்புகள்...

ஹாங்காங்க் வீதிகளில் மேற்கத்திய உடையில் சுற்றித்திரிந்த பெண்மணி இறுதியில் இஸ்லாத்தில் நுழைந்து கலிமா சொல்லும் காட்சி... மற்றும் கனடா நாட்டில் மாடலிங் தொழிலில் ஈடுபட்ட நடிகை இறுதியில் இஸ்லாத்தை அறிந்து முஸ்லிமாகி தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பேட்டி...

இத்துடன் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கமீபத்திய இலங்கை பயணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளில் இரண்டும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேள்விகேட்ட நாத்திக நண்பர் அந்த இடத்திலேயே கலிமாவை மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்திடும் காட்சிகளும் கேள்வி-பதில் பகுதியில் புதிதாகத் தொகுக்கப்பட்டுள்ளது..பார்த்து பயனடைய வேண்டுகிறோம்.

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க

http://www.ottrumai .net/IslamicQA/ index.htm

No comments: