Sunday, September 16, 2012

Innocense of Muslim --- படத்தை பற்றிய தகவல்கள் நாம் தெரிந்து கொள்வதர்க்காக

இப்படத்தின் தயாரிப்பாளன் sam bacile என்ற யூதன் , 100 யூத தர்களிடம் இருந்து நன்கொடையை பெற்று இப்படம் 5 $ மில்லியன் அமெரிக்கால் டாலர் செலவில் எடுக்க பட்டுள்ளது . இப்படத்தின் டைரக்டர் kevin என்ற இன்சூரன்ஸ் சேல்ஸ் man . இவன் அவ்வபோது இஸ்லாத்தை சீண்டி பார்பதே இவனுடைய வேலை. இவன் தலைமை தாங்கி நடத்திய செய்தவைகளுள் முக்கியமானது " Hunters of Islam - vietnaam , penis-driven religion என்று இஸ்லாத்திற்கு எதிராக கருத்துகளை உமிழ்ந்த கயவன் தான் இவன் . இப்பொழுது usa வின் பாதுகாப்பில் இருக்கிறான். இவனிடம் லிபிய கலவரத்தை பற்றி கேட்கும் போது சொன்ன பதில் ....இது நடக்கும் என்று எதிர் பார்த்து தான் செய்தேன் என்கிறான்.

Innocense of muslim படம் ஜூன் மாதம் இன்டர்நெட்டில் upload ஆங்கிலத்தில் செயய்ய்பாட்டது. இதன் அரபி மொழி பெயர்ப்பு தான் கடந்த weekல் upload செய்யப்பட்டு அதன் காரணமாக லிபியாவில் முதல் போராட்டம் வெடித்தது.

படத்தின் டிரைலரை பார்க்கும் கொஞ்சம் நஞ்சம் ஈமான் உள்ள எந்த முஸ்லிமாலும் சகித்து கொள்ள முடியாது. அந்த அளவிர்க்கு கொச்சை படுத்தி உள்ளான். அதில் வரும் ஒரு காட்சியில் 120 வயது மூதாட்டி வந்து, என்னுடைய வயதில் யாரும் கொல்லபட்டு பார்ததில்லை. ஆனால் முஹம்மத் வந்தார், எல்லோரையும் கொள்கிறார். பெண்களை சிறுவர்களை கூட விட்டு வைப்பதில்லை. பெண்களை யூஸ் பண்ணி கொள்கிறார்கள், இது கடவுளின் பெயரால் செய்கிறார். என்று சொல்ல....அந்த பெண்மணியின் கால்களை ஒட்டகதில் கட்டி எதிர் எதிர் ஒட்டகத்தை ஓட விட, அந்த பெண்மணியின் உடல் இறுகூறாக பிளக்க படுவது போலே காட்சி.... சுமையா ரலி அவர்களுக்கு காஃபிர்கள் கொடுத்த கொடுமையை முஸ்லீம்கள் செய்வதாக இட்டு கட்டி இருக்கிறான். இந்த மிருகம் .

முஹம்மது என்ற கேரக்டர் குடித்து கொண்டு இருப்பது போலவும், பெண்களோடு எப்பொழுது இருப்பது போலவும் மிக மிக கேவலமாக கொச்சை படுத்த பட்டுள்ளது. ஆயிஷா என்ற கேரக்டர் மடியில் முஹம்மது என்ற கேரக்டர் படுத்து இருப்பது போல....கேவலமான முறையில் கொச்சை படுத்தி உள்ளன்.

MAN + X = islamiya தீவிரவாதம் , x -MAN = man என்று ஒரு formula வை சொல்லி, X என்றால் யார் என்ற கேள்வியை கேட்டு .....முஸ்லிம்களை விமர்சிக்கிறான்.

அபூபக்கர் என்ற கேரக்டர் தானுடைய மனைவியிடம் முஹம்மத் என்ற கேரக்டருக்கு தன் மகளை திருமண செய்வது சம்பந்தாமாக ஆலோசனை சொல்ல, மனைவி கேட்கிறாள் முஹம்மதுக்கு 55 வயது , நம் மகளுக்கு 13 வயது சரி வராது என்ற சொல்ல, கணவர் இல்லை முஹம்மதுக்கு 53 வயது தான் என்று அந்த விவாதம் போகிறது.


இப்படத்தின் காட்சிகள் தாங்கிய அணைத்து இனைய தளங்களையும் youtube உள்பட afganisthan தடை செய்துள்ளது. அந்த வரிசையில்
பஹ்ரைன் இப்படதை வெளியுடும் அத்துணை இணைய தளங்களையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. சோசியல் மீடியா வான பேஸ்புக் மற்றும் இதர வழி மூலம் இதை பரப்ப வேண்டாம் என்றும், குறிப்பாக பிள்ளைகள் பார்க்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.


GCC -கல்ஃப் coopearation counsil இப்படத்தை வன்மையாக கண்டிதுள்ளது சௌதி வாயை திறந்து தன்னுடைய கண்டனத்தை மிக மிக நளினமாக செய்துள்ளது. அதாவது பொருபில்லாத குழுவால் usa வில் எடுக்கபட்ட இந்த படதை பற்றி கண்டிக்கிறோம். என்று அந்த கண்டனம் இருக்கிறது. யு‌ஏ‌இ யும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குவைத்தில் usa embassey முன்பு ஆர்பாட்டம் நடை பெற்றது.

இதை பதிவு செய்வதற்கு காரணம் நம்மவர்களுக்கு இப்படத்தை பற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை. ஏதோ நடக்கிறது என்ற ரீதியில் இருக்கிறோம்...




--
With Best Regards,
Umar Farook

ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ



__._,_.___

No comments: