Tuesday, March 6, 2012

[எதுமலை நிருபர்] ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது சில வழித்தடங்ககளில் இயங்கும் விமானங்களின் நேரம் மட்றும் வழித்தடங்கள் மாட்றம் செய்து உள்ளது. அதிலும் குறிப்பாக தமாம், துபாய், குவைத், ஜித்தா, ரியாத் மட்றும் பஹரைன் ஆகிய வளைகுடவில் இருந்து செல்லும் விமானங்களின் கல நேரம் மாற்றி அமைகப்பட்டுள்ளது.



இதனால் குவைத்திற்கான பயண நேரம் 3 மணி அளவிற்கு குறையும் என் எதிர்பற்க்கபடுகிறது . என் என்றல் இது நாள் வரைக்கும் கொலும்புவில் இருந்து துபாய் வழியாக குவைத்திற்கு சென்றுகொண்டு இருந்த விமானம் இனி வரும் 2012 மே 1ன்னு முதல் கொழும்புவில் இருந்து நேரடியாக குவைத்திற்கு சென்று வரும்.


இங்கு பர்க்கவும்




கொலும்பு - பஹரைன் விமான சேவை மிஹின் லங்கா மூலம் இயக்கப்படும்



இனி கொழும்புவில் இருந்து திருச்சி வரும் விமானம்களை பார்க்கலாம்



இனி திருச்சியில் இருந்து கொழும்புசெல்லும் விமானம்களை பார்க்கலாம்


கொழும்பு - துபாய் ( இனி துபாயில் இருந்து குவைத் செல்லாது)

கொழும்பு- குவைத் ( இனி துபாய் செல்லது)







குவைத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கு சில சவுகரியங்களும், சில அசவ்கரியங்களும் உள்ளன.


மேல்லுள்ள அட்டவனை பார்த்தல், அதில் குவைத்தில் இருந்து இனி தினமும் இரவு 10:15 புறப்படும் விமானம் துபாய் செல்லாமல் நேராக கொழும்பு செல்வதால் காலை 06:05 வந்து சேரும், கொழும்புவில் இருந்து 07:30 மணிக்கு புறப்பட்டு 08:30 திருச்சி வந்துதடையும் , இதை விட்டல் மதியம் 13:40 க்கும் 14:30க்கும் ஆக மொத்தம் தினம் 3 சேவைகள் உள்ளன.

அதேபோல் திருச்சியில் இருந்து குவைத் வரும்போதும் காலை 09:20 புறப்படும் விமானத்தில் செல்லாமல் மதியம் 15:30 கும் 16:30கும் புறப்படும் விமானத்தில் சென்றால் கொழும்புவில் இருந்து மாலை 18:15 க்கு புறப்பட்டு இரவு குவைத் நேரப்படி 21:20 வந்து சேரும். இதனால் பாக்கத்து மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் இனி அதிகாலையில் புறப்படாமல், மதியம் வந்து சேர்வதுபோல் புறப்படலாம்.



குவைத்தில் இருந்து புதன் கிழமை இரவு புறப்படும் பயணிகளுக்கு மறுநாள் வியாழக்கிழமை காலை கொழும்புவில் இருந்து 07:30 மணிக்கு புறப்பட்டும் சேவை கிடையாது. இதனால் மதியம் 13:40 கும் 14:30கும் புறப்படும் விமானத்தில் தான் வரவேண்டும்.



இது எல்லாம் இருந்தாலும் நமக்கு என்று குவைத்தில் இருந்து நேரடி திருச்சி சேவை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எலி வலை ஆனாலும் தனி வலை ..............


--
Posted By Edumalai to எதுமலை நிருபர் at 3/05/2012 03:24:00 AM

No comments: