ஸஹீஹுல் புஹாரி தமிழில் அனைத்துப் பாகங்களும் ஒரே மின் நூலாக!
மின் நூல் தொகுப்பு :Er.Sulthan
To download, click the below link....
http://ping.fm/zoD9t
இது வரை ஸஹீஹுல் புஹாரி 7 பாகங்களும் குழுமத்தில் வெளியிட்டுள்ளேன். அனைத்தையும் Download செய்த நண்பர்கள் அவைகளை உங்களின் நன்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தயவு செய்து தவறாமல் forward செய்யவும். யாராவது எந்த பாகத்தையும் Download செய்ய Miss பண்ணியிருந்தால் எனக்கு mail அனுப்பினால் நான் அனுப்பித் தருகிறேன். அல்லது எனது website www.tamilislam.webs.com ல் இருந்து download செய்து கொள்ளலாம். தற்போது உடல் நிலை சரியில்லாத நிலையில் இருக்கிறேன். உங்களிடம் வேண்டுவதெல்லாம், உங்களது பிரார்த்தனையில் தவறாமல் எனக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எனது பணி தொடரும்.
உங்களின் சகோதரன்,
Mohammad Sultan
No comments:
Post a Comment