உலகத் தரத்திலான இஸ்லாமிய (ஆங்கிலப்) பாட நூல்கள்!! ---ஓர் அறிமுகம்
அஸ்ஸலாமு அலைக்கும்.....
இந்தியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நாம் குறிப்பிட்டுப் பரிந்துரைக்கும் மார்க்க நூல்கள் கிடைக்கும் முகவரிகள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இந்த விவரங்களுடன் கே-டிக்கில் மீண்டும் ஒரு முறை வெளியிட்டு உதவுங்கள்.
மார்க்க ஆர்வம் மிக்க பெற்றோர்களுக்கும் நம் இளைய சமுதாயத்திற்கும் நாம் காலத்தால் செய்யும் நன்மையாக இன்ஷா அல்லாஹ் இது இருக்கும்.
நன்றி.
வஸ்ஸலாம்.
-Yembal Thajammul Mohammad
_________________________________________________________________________________________
நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்....
மாணவர்க்கான மார்க்கக் கல்வி!
உலகத் தரத்திலான
அரிய நூல்கள்!! ஆங்கில மொழியில்!!
உலகக் கல்விக்கு எவ்வளவுதான் உயர்ந்த இடம் கொடுத்துப் பெரும் பொருள் செலவழித்து நம் மக்களைப் படிக்க வைத்தாலும், நம் மக்கள் மார்க்கக் கல்வியைப் பெற வேண்டுமே என்று எண்ணி ஏங்கும் தமிழ் முஸ்லிம்கள் உலகெங்கும் இருந்துவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே!அவர்களுக்கெல்லாம் பயன்படக்கூடிய ஒரு கல்வி ஆலோசனையாக இந்த மின்னஞ்சலை உள்ளன்போடும் பணிவன்போடும் சமர்ப்பிக்கிறோம்.
இக்காலத்தில் பெரும்பாலான பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியே பயில்வதால் அவர்களுக்கெல்லாம் பயன்படக் கூடிய இருவகைப் பாட நூல்களை இங்கு அறிமுகப் படுத்த விரும்புகிறோம்.அவையாவன:
1.மழலையர் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிவரை பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் தாமே விரும்பிக் கற்கும் விதத்தில் அவரவர் வயதிற்கேற்ப மார்க்க அறிவையும் உணர்வையும் பேணுதலையும் பெறத்தக்க வகையில் அழகிய முறையில் நுட்பமாக உளவியல் கண்ணோட்டத்தோடு வடிவமைக்கப் பட்ட ஆங்கிலப் பாட நூல்கள்.
1.English Poetry Books:Rhythm 1 to 9 parts
2.English Prose Books:
Basics of Islam:(A)
Islamic Primer,(B)
Pre-Primer,(C)
Basics of Islam 1 to 8 volumes
2.உலக வரலாறு, உலகப் படைப்பிலிருந்து எப்படி இறைவனோடும் மார்க்கத்தோடும் தொடர்புடையதாக உள்ளது என்பதை அறிவியலோடும்,ஆதாரபூர்வமான வரலாற்றோடும்,இஸ்லாம் மார்க்கத்தோடும் முரண்படாத முறையில் புதிய கண்ணோட்டத்தோடு எழுதப்பட்டுள்ள அருமையான நூல் வரிசை:
Stories of the World 1 to 6 volumes
இவை இருக்க, நம் பெண் மக்களுக்கென்றே பிரத்யேகமாக எழுதப் பட்டுள்ள மற்றொரு நூல்:
Women and Islamic Law
உண்மையில் இந்த நூல்களெல்லாம் மெத்தப் படித்த மேதைகள் கூடப் படித்து இன்புறும் தரத்தில் உள்ளவை;உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குப் பாட நூல்களாக பல ஆண்டுகளாக இருந்து வருபவை.
இளமையிலிருந்து வகுப்புக்கேற்ற முறையில் படிப்படியாக நம் பிள்ளைகள் தம் விருப்பத்தின் பேரில் படித்து வந்தால் கூட அவர்கள் தம்முடைய பதின் பருவம்(teen age) முடிவதற்குள் இளம் மார்க்க அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.
இந்த நூல்களையெல்லாம் ஒருமுறை கண்ணால் பார்த்துப் புரட்டினால்கூட இவ்வளவு அருமையான நூல்களை இத்தனை நாட்களாக நம் மக்களுக்கு வாங்கித் தராமல் இருந்துவிட்டோமே என்று ஏங்கச் செய்ய வல்லவை!
இந்த அரிய நூல்களைப் பார்க்கவோ,வாங்கிப் படிக்கவோ, நம் மாணவச் செல்வங்களுக்குக் கற்பிக்கவோ விரும்பும் மார்க்க ஆர்வலர்கள் அன்புகூர்ந்து தங்களுடைய முழுமையான தொடர்பு விவரங்களுடன் கீழ்க் கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
வஸ்ஸலாம்.
-----ஏம்பல் தஜம்முல் முகம்மது
INDIA-CHENNAI:
BOOK ONESOURCE
L-Block, Raahat Gardens,
#158, Shakti Nagar, Zamin Pallavaram,
Tel: +91 44 22661735
+91 9841739373
E-mail: booksonesource05@gmail.com
INDIA-DELHI :
BOOK ONESOURCE
2/44-B, Ground Floor,
Tel: +9111 43656572/23253468
E-mail: booksonesoucedelhi@hotmail.com
booksonesouce@airtelmail.in
DUBAI-KARAMA:
Al MUTANABBI BOOKSHOP L.L.C
Opp. Burjuman Centre.
Tel: 04-396 5778/396 6518/396 7435
Fax: 04-396 6177
P.O. Box: 56320, 116601, Dubai-U.A.E.
E-mail: albatra@eim.ae
DUBAI ACADEMIC CITY:
AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Service Block
Dubai – U.A.E.
Tel: +971-50-5872064
Fax: +9714 3966177
E-mail: albatra@eim.ae
DUBAI-DEIRA :
AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Dubai Tower, Al Nasr Square.
Tel: 04-223 1833, Fax: 04-222 0619
P.O. Box: 56320, Dubai – U.A.E.
E-mail: albatra@eim.ae
DUBAI-HOR AL ANZ:
AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Behind Yasmin Building
Tel: 04-262 3898, Fax: 04-262 8398
P.O. Box: 56320, Dubai – U.A.E.
E-mail: albatra@eim.ae
SHARJAH :
AL MUTANABBI BOOKSHOP
Al Mina Street.
Tel: 06-568 3499, Fax: 06-568 8505
P.O. Box: 21235, Sharjan – U.A.E.
E-mail: albatra@eim.ae
SharjahBranch
ABU DHABI:
AL BATRA BOOKSHOP
Shop 72 - Ground Floor
Central Souk
P.O. Box: 113965, Abu Dhabi - U.A.E.
Tel: +971-2-6268720
Fax: +971-2-6268719
E-mail: albatra@eim.ae
ABU DHABI :
AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Madina Zayed, Airport Road.
Tel: 02-634 0319, Fax: 02-631 7706
P.O. Box: 71946, Abu Dhabi – U.A.E.
E-mail: albatra@eim.ae
AL-AIN
AL BATRA BOOKSHOP
Near Diwan R/A, City Season Hotel Bldg
Muweeji Dist., Al Ain – U.A.E.
Tel: 03-7556160
Fax: 03-7556165
E-mail: albatra@eim.ae
Al Ain branch
OMAN-MUSCAT:
AL BATRA BOOKSHOP
Al Wadi Commercial Centre, Al Qurum,
Tel: +968 245 63662, Fax: +968 245 63664
P.O.Box: 302, Oman.
E-mail: albatrab@omantel.net.om
albatrac@omantel.net.om
AlWadi
OMAN-MUSCAT :
Al BATRA BOOKSHOP
Al Khoud Commercial Street
Opp. Walleed Pharmacy – Al Khoud
Tel: +968 24541662, Fax: +968 24541608
SALALAH:
Al BATRA BOOKSHOP
Shop No. 3 Ground Floor
Lulu Hypermarket
Tel: +968 99855202
SALALAH:
AL BATRA BOOKSHOP
Shop No.11, First Floor
Lulu Supermarket, City Center
Tel: +968 94261926
BAHRAIN :
AL BATRA BOOKSHOP
Opp. To Gosi Shopping Complex
Z-58, Exibition Road
P.O. Box: 11578, Hoora, Manama
Tel: +973 17540027,
Fax: +973 17540031
E-mail: albatra@batelco.com.bh
QATAR-DOHA :
ABU KARBAL BOOKSHOP
Bin Mahmood Street,
P.O. Box: 10066, Doha, Qatar.
Tel: +974 44360274
Fax: +974 44360275
E-mail: albatra@qatar.net.qa
E-mail: albatra@batelco.com.bh
KUWAIT
AL BATRA BOOKSHOP
Near City Centre , Opp. Fire Service
Near Bait Al Zatak, Qatar St. Salmiya
Tel: +965 25753040, Mob: 965 97994049
E-mail: albatrakw@yahoo.com
albatrakw@hotmail.com
KUWAIT
Al BATRA BOOKSHOP:
Behind Al Muthanna Complex,
Malia, Kuwait city.
Tel: +96522428464, Fax: +96522428981
E-mail: albatrakw@yahoo.com
KSA-AL KHOBAR:
MOHD. AL RAHEEDI BOOKSHOP
KING Fahad Street, Cross 4
Tel: 00966 3 8651331
Fax: 00966 5 8651331
Mob: 00 966 5 05891846
E-mail: albatraksa@mutanabbi.com
General Enquiries: albatra@emirates.net.ae, Ibrahim@mutanabbi.com
Exhibition Related Queries: mariam@mutanabbi.com
Wholesale Enquiries: inquiry@mutanabbi.com
Branches Close to Metro Stations ( Dubai ):
Karama Branch ( Head Office ) - Khalid Bin Waleed Station ( Exit 2 )
Please Call 04-3965778 for more information
Hor Al Anz Branch - Abu Hail Station
Please Call 04-262 3898 for more information
Deira Branch - Baniyas Station
Please Call 04-223 1833 for more information
No comments:
Post a Comment