ஜெயா டிவியில் பார்த்த செய்தியாக ஒரு நண்பர் அனுப்பியது....
12 ஆம் வகுப்பு முடித்து B.E. படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு விசுவின் அரட்டை அரங்கம் சார்பில் உதவி வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் ஓசூரில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 10 இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
1. கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்தது 190 எடுத்திருக்க வேண்டும்.
2. எந்த மதமாகவும் சாதியாகவும் இருக்கலாம்.
3. விண்ணப்பங்களை , மதிப்பெண் பட்டியல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட பெற்றோரின் வருமான சான்றிதழுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
விசுவின் மக்கள் அரங்கம்
த.பெ.எண் 6900
சென்னை 40
தொலைபேசி 96777 60909
No comments:
Post a Comment