Monday, August 8, 2011

கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்

http://ping.fm/AWyFC


கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TESTஎனப்படும் மென்பொருள் .

இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் . அதாவது கூட்டல் ,கழித்தல் ,பெருக்குதல் , வகுத்தல் மற்றும் தசமங்கள் ,பின்ன பிரச்சனைகள் ,பணப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பல மட்டங்களில் கற்றுகொள்ள வசதியளிக்கிறது இந்த மென்பொருள் .



கணித பயிற்சிகளை செய்யும் போது நேர கணிப்பினை இந்த மென்பொருள் வழங்குவதால் மிக வேகமாக கணித பயிற்ச்சிகளை செய்யும் ஆற்றலை வளர்க முடியும் .


வீட்டிலேயே கணித பாடத்தினை கற்றுகொள்ள கண்டிப்பில்லாத கனிவான கணித ஆசான் .
தரவிறக்க முகவரி . இங்கே

No comments: