டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்
தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை
சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.
முகவரி இதோ www.tnhealth.org/chat.htm
இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும் ,இரத்தம் அவசரமாக
தேவைப்படுவோர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம். Indian Blood
Donors.com
SMS மூலம் இரத்தம் பெறலாம்
இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள்
செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலை பேசியிலிருந்து "BLOOD"
<உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற
எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக "BLOOD B+" .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.
No comments:
Post a Comment