மேல்நிலைப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம்
( மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் மத்திய அரசின் நலத்துறையில்
உதவி பெற்றது )
( சிறந்த முன்மாதிரியான நிறுவனத்திற்கான தேசிய விருது _ 2001 சிறந்த
பணியாளர்க்கான மாநில விருது 1995, AICB மில்லேனியம் விருது சிறந்த
நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருது – 2006 கெவின்கேர் எபிலிட்டி
பவுண்டேஷன்
அகில இந்திய பார்வையற்றோர் நலன் மற்றும் ஆகிய விருதுகளைப் பெற்றது )
சுந்தராஜன் பட்டி,
அழகர் கோயில் மெயின் ரோடு ,
மதுரை-625104, தமிழ்நாடு.
தொலைபேசி : 0452 -3291576, 3292990,
செல் :93605 65754
மின்ன ஞ்சல் : iabmdu@sancharnet.in
இணையத்தளம் : www.theiab.org
இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் சேவைகள் 2007 – 2008
திட்டம்
பயன்பெறுபவர்கள்
இ.பா.ச.மேல்நிலைப்பள்ளி
122
ஒருங்கிணைந்த கல்வி ( முதல் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை
) 149
தொழிற்பள்ளி தொலைபேசி இயக்குநர் பயிற்சி ( வருடம் இருமுறை )
32
சுருக்கெழுத்துப்பயிற்சி 20
தையல் மற்றும் நாற்காலி பின்னும் பயிற்சி 25
கணிப்பொறி பயிற்சி 65
சுயவேலை வாய்ப்பு 50
மற்ற சேவைகள்
இ.பா.ச.கணிப்பொறி பிரெய்ல் அச்சகம் & அச்சகம் 332
உபகரணங்கள் வழங்கும் திட்டம் 516
இ.பா.ச. இசைக்குழு,அரசு பணி வாங்கித்தருதல்
மருத்துவம், தேசிய விளையாட்டுக்கள் மற்றும் சுற்றுலா
கஸ்தூரி ராமநாத் மாநில விருது ( 12ஆம் வகுப்பு )
கோபாலகிருஷ்ணன் மாநில விருது ( 10ஆம் வகுப்பு )
பார்வையற்ற பெற்றோர்களின் பார்வையுள்ள குழந்தைகள் 100
இலவச அரிசி வழங்கும் திட்டம் 200
விழாக்களுக்கு புத்தாடைகள் 550
கட்டிட திட்டம் சதுர அடி லட்சத்தில்
கட்டி முடிக்கப்பட்டவை 36,825 99,5
இ.பா.ச.வின் மொத்த நிலப்பரப்பு 67,500
இந்த சங்கம் சமூகத்திற்கு 22 ஆண்டுகளாக தனது பணியை வெற்றிகரமாக
செய்து வருகிறது கடந்த 21 ஆண்டுகளாக இச்சங்கத்தின் வளர்ச்சியை
அரசாங்கமும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பாராட்டியும் அங்கீகரித்தும்
உள்ளன பார்வையற்ற குழந்தைகளிடமிருந்து தொடர்ந்து வரும் விண்ணப்பமும் பொது
மக்களிடமிருந்து இந்த சங்கத்திற்கு தொடர்ந்து வரும் உதவியின் மூலமாக
இச்சங்கத்தின் சேவை பிரதிபலிக்கிறது.
இச்சங்கம் பார்வையற்றோர்களுக்காக பார்வையற்றோரால் நடத்தப்படுகிறது
பொதுக்குழு செயற்குழு மற்றும் பணியாளர்களில் 60% பார்வையற்றவர்களாக
இருக்க வேண்டும் என்பது விதி .
நன்கொடைகளுக்கு 80ஜி வரி விலக்கு உண்டு
நன்றி சமர்ப்பணம்
இ.பா.ச. இவ்வளவு வளர்ச்சிக்கு கீழ்கண்டவர்களின் உள்ளம் கனிந்த ஆதரவு தான்
காரணம் என்று உணர்ந்து தனது நன்றியை சமர்ப்பிக்கிறது
- மத்திய அரசு நலத்துறை, டெல்லி
- ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்கம், சென்னை
- சமூக நல சங்கங்கள்
- தனியார் கொடையாளிகள்
- அனைத்துப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நன்கொடைகள் ( கொடிநாள் மூலமாக )
வங்கிகள்
இந்தியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, நல்லாகுளம், மதுரை,ஸ்டேட் பாங்க்
ஆடிட்டர்
டி.சி.மணிகண்டன் & திருவேங்கடம் சார்டர்ட் அக்கவுண்டண்ட்
இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் தேவைகள்
2007 – 08 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி செலவீன ரூபாய் 67.73
லட்சங்கள் அரசு மற்றும் தனியார் ஸ்தாபன்ங்களிலிருந்து
எதிர்பார்க்கப்படும் தொகை ரூபாய் 51.49 லட்சங்கள் இவ்வாண்டு பற்றாக்குறை
ரூபாய் 16.24 லட்சங்கள்
ஆகவே இந்திய பார்வையற்றோர் சஙகம் அரசு மற்றும் பொது மக்களுடைய உதவியை
தொடர்ந்து எதிர்பார்க்கிறது.
தலைவர் : எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்
பொதுச்செயலாளர் : எஸ்.எம்.ஏ. ஜின்னா
பொருளாளர் : டாக்டர் ஆர். சுரேந்திரநாத்
மற்றும் நிர்வாக க் குழுவினர்
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
No comments:
Post a Comment