Tuesday, November 2, 2010

Thanks to source link : http://nishole.blogspot.com/2010/10/fast-food.html
Fast Food கடைகளின் அந்தரங்கங்கள் அம்பலம்

Posted by nis on Saturday, October 30, 2010 /
Share6

நாங்கள் எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.


1 .வரலாறு

1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.
1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது.
1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.
1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது

2 .சந்தை நிலவரம்

McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion
YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut ) $11.3 Billion
Wendy 's & Arby 's இன் வருமானம் 6 700 locations களில்இருந்து $3.6 Billion
Burger King இன் வருமானம் 11 200 locations களில்இருந்து $2.5 Billion

3.McDonald 's இன் சந்தை நிலவரம்

126 நாடுகளில் இயங்குகிறது
400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்
அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன
US இல் மாடு,பன்றி இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்

4 .Super Heavy users

இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்
75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது
60 % sales Drive Through மூலம் நடக்கிறது


5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்

61 % - கொங் Kong
59% - மலேசியா
54% - பிலிப்பைன்ஸ்
50% - சிங்கபூர்
44% - தாய்லாந்து
41% - சீனா
37% - இந்தியா
35% - அமெரிக்கா
14% - இங்கிலாந்த்து
03% - சுவீடன்


6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு

45 - Jack In The Box
62 - Taco Bell
84 - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை
98 - Subway
98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ கையாளல்
102 - KFC - காலாவதியான இறைச்சி
111 - Burger King
115 - Arby 's
118 - Hardee 's
126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை


7 .பயங்கரம்

ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்
McDonald 's அநோமதய விலங்கு பொருட்களில் இருந்து சுவை ஊட்டப்படுகிறது
Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை கொண்டது.
Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது
ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது

8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்

Sodium Phosphate - Fast Food Coffee
Titanium Diaoxcide - fat free ranch dressing
Dimethylpolysiloxane - McNuggets
Azodicarbonamide - Sub way bread
Diacetyl - Milk Shake
Thanks to source link : http://nishole.blogspot.com/2010/10/fast-food.html

No comments: