அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது."
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி , முஸ்லிம்)
__._,_.___
No comments:
Post a Comment