Monday, February 14, 2011

http://ping.fm/GvdIB

முதியவர்களுக்கு மட்டும்...
"முதுமைக் கால இரகசியங்கள்"
a Power point show..
If you are below 60, this show is very useful for ur parents...
Read it...
If you are 60 and above, please Read it....
This is for you only..
Mohammad sulthan(Er.Sulthan)
காதலர்தினம் ஒரு இஸ்லாமியபார்வை!!!




பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. 'லவ்' என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத "வேலண் டைன்' என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தினால் அவர் பெயரால் "காதலர் தினம்' என கொண்டாடப்படுகிறது.
இதுதான் காதலர்தின வரலாறு.

முதலாவது இது கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் காட்டித்தராத பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுவதை பற்றி நபி[ஸல்] கூறினார்கள்;

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3456

சுப்ஹானல்லாஹ்! இன்றைய முஸ்லிம்களில் சிலர், சமாதானம் என்ற பெயரிலும், விழாக்கள் என்ற பெயரிலும் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி அன்றே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அறிவித்துள்ளதை காண்கிறோம். மேலும் இவ்வாறு பிற மதகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி நபி[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்து,
யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள்.[அஹ்மத்]

காதலர்தினம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த பொன்மொழியை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாத்தில் ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் என்ற இரு பெருநாட்களைத்தவிர, வேறு கொண்டாடப்படக்கூடிய நாட்களை யார் உருவாக்கினாலும் அவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக அவைகளை கொண்டாடினால் அவர்கள் அந்தவிசயத்தில் அவர்களை சார்ந்தவர்களே!

மேலும் காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்கள் சொல்லிமாளாது. காதல் என்ற பெயரில் காமம் மட்டும் விஞ்சி நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் காமக்கூத்துக்கள், கலாச்சார சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும். மேலும் முஸ்லிம்கள் நாகரீகம் என்ற பெயரில் இந்த நாசகார சகதியில் விழுந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பரிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிளக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி,

''அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட்'' என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்டி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

''விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் விளையாட்டுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்'' என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்ஃபோன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கினால் இருபாலரும் செல்ஃபோன்களை செக்ஸ் ஃபோன்களாக பாவிக்காமல் கண்காணிக்க வேண்டும். கண்கானிக்க இயலாவிட்டால் அவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக்கொடுக்காமல் இருப்பது சிறந்தது.

பிள்கைளுக்கு செல்ஃபோன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பரிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனும் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பரிபொகின்றது.

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ''கள்ளக் காதலன் கொலை'' அல்லது ''கள்ளக் காதலி கொலை'' என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கிய என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடு சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ''சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா'' என்று கேட்டால் ''டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சி கொடுத்துடுவேன்'' என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்�
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் 90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்​ட் எச்சரிக்கை!!!

பாலைவனத் தூது
பிப்.14:இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்!

சனி, 12 பிப்ரவரி 2011 14:46

வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல், மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக ஆட்சியாளர்கள் செயல்படுதல் போன்றவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் மீது வெறுப்புரும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் சர்வாதிகாரிகள் பலரை ஆட்சியைவிட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே துரத்தி அடித்துள்ளனர். சர்வாதிகாரம், மன்னாராட்சிகள் போன்றவை பெரும்பாலான நாடுகளில் 20ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும் சில நாடுகளில் அவை தொடரத்தான் செய்கின்றன

.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.


2000 ஜனவரி - ஈக்குவடார்: அதிபர் ஜமில் மஹோத், தனது பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் பதவியிழந்தார்






2000 அக்டோபர் - முன்னாள் யுகோஸ்லாவியா: செர்பிய இரும்பு மனிதர் ஸ்லோபோடன் மிலோசெவிக், தேர்தல் முறைகேடுகளுக் கெதிராக பெக்ராடில் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தால் தனது பதவியிலிருந்து விலகினார், பின்னர் ஹாகுவிலுள்ள ஐ.நா வின் போர் குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார், அங்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்தார்.





2001 ஜனவரி - பிலிப்பைன்ஸ்: அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, 6 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சியில் நாடுமுழுவதும் பரவிய லஞ்ச லாவன்யத்தால், ராணுவ உதவியோடு 30 மாதங்கள் நடந்த மக்கள் புரட்சியால் தனது பதவியை இழந்தார்






2001 டிசம்பர் - அர்ஜென்டினா :அதிபர் பெர்னாண்டோ டி லரா , மக்கள் புரட்சிக்கெதிரான காவல்துறையின் கடும் அடக்குமுறை நடந்து ஒரே வாரத்தில் பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார், காவல்துறையின் கடும் அடக்குமுறையால் மக்கள் 27 பேர் உயிரிழந்தனர்.





2003 அக்டோபர் - பொலிவியா: அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசட சர்வதேச எண்ணெய் கம்பெனிகளிடம் நடத்திய பேரத்தின் விளைவாக ஏற்ப்பட்ட மக்கள் புரட்சியால் பதவிலிருந்து விலகி அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார், இந்த போராட்டத்தில் மக்கள் 65 பேர் உயிரிழந்தனர் ,





2003 நவம்பர் - ஜார்ஜியா : அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே, 30 ஆண்டுகளாக ஜார்ஜியா அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர், மைகேல் சாகஷ்விலி என்பவரது தலைமையில் நடந்த ரோஸ் புரட்சி என்றழைக்கப்பட்ட புரட்சியால் ஆட்சியை இழந்தார், தேர்தலில் அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே யின் கூட்டணி வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மைகேல் சாகஷ்விலி தலைமையில் நாடாளுமன்றத்தில் நுழைந்தனர்.




2004 பெப்ரவரி - ஹைதி : அதிபர் ஜீன் பெர்ட்ராந்து அரிஸ்டைடு மக்கள் போராட்டத்தாலும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்தாலும் தனது ஆட்சியை இழந்து தென்ஆப்பிரிக்காவில் தஞ்சமடைந்தார், நான்கு வாரங்கள் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர்.





2004 நவம்பர் - டிசம்பர் - உக்ரைன் : அதிபர் விக்டர் யானுகோவிச் முறைகேடாக நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த ரஷிய ஆதரவாளர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக ஆரஞ்சு புரட்சி என்றழைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் மேற்க்கத்திய ஆதரவாளர் விக்டர் யுஸ்செங்கோ அதிபரானார்.





2005 மார்ச் - கிர்கிஸ்தான்: அதிபர் அஸ்கர் அகயேவ் - அதிகரித்த லஞ்ச லாவண்யம் மற்றும் தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக பலமணிநேரம் நடந்த மக்களின் போராட்டத்தால் ஆட்சியை இழந்து ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டார்





2005 ஜூன் - பொலிவியா: அதிபர் கார்லோஸ் மேசா, தனக்கு முன் பதவியிழந்த முன்னாள் அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசடசாவை தொடர்ந்து அதிபர் பதவியேற்ற துணை அதிபர் கார்லோஸ் மேசாவும் மக்கள் எதிர்ப்பால் தனது பதவியை ராஜினாமா செய்தார்




2010 ஏப்ரல் கிர்கிஸ்தான் : அதிபர் குர்மன்பேக் பகியேவ், தனக்கு முன் பதவியிழந்த முன்னாள் அதிபர் அகயேவை தொடர்ந்து பதவியேற்ற, குர்மன்பேக் பகியேவ், மக்கள் புரட்சியால் தனது ஆட்சியை துறந்து பெலாரசில் தஞ்சமடைந்தார், இந்த புரட்சியில் மக்கள் 87 பேர் உயிரிழந்தனர்





2011 ஜனவரி - துனீசியா அதிபர் ஜைனுலாபீதீன் பென் அலி, 1987 முதல் ஆட்சியில் இருந்த அதிபர், மல்லிகை புரட்சி என்று அழைக்க்கப்பட்ட மக்கள் புரட்சியால் தனது ஆட்சியை துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார், இந்த புரட்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்தனர்




2011 பிப்ரவரி - அரபு நாடான துனீசியாவில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து 2011 ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 18 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.




காப்புரிமை © 2011 இந்நேரம்.காம். காப்புரிமை செய்யப்பட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


ஜனவரி, 2011

GOVT & Private RECRUITMENT AGENCIES - for DUBAI-GULF JOBS.- !

My humble request to all Readers!!
Pl forward this messgae or URL ID to your Tamil Nadu Friends..., and help them to get Good jobs..,
வேலை கிடைத்தவரின் (பெற்றவரின்) சிரிப்பில் இறைவனை காண்போம்!!!

! இந்த (2011) ஆண்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் முன்னூறுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள்! இவர்கள் கடந்த ஆண்டுகளில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இன்ஜினியர்களுடன் நேர்காணலில் போட்டியிடவேண்டும்.,

வரும் கல்வியாண்டு முதல் 450 இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் இன்ஜினியர்களுடன் வேலைக்கு போட்டி போட வேண்டும், இதில் சிலருக்கே காம்பஸ் இண்டர்வியூவில் பிளேஸ்மென்ட் கிடைக்கும், மற்றவர்களின் கதி?? இத்தனை பேருக்கும் வேலை கிடைக்க தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் , தொழிற்சாலைகளின் விரிவாக்கம், வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா?

எல்லாவற்றிற்கும் அரசை குறைகூறி கொண்டிருக்காமல் நம் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலையை நாமே ஏன் தேர்ந்தெடுக்க கூடாது?

வெளிநாட்டிலுள்ள பல முன்னணி நிறுவனங்களுக்கு,
10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் AutoCAD Draughtsman,
Diploma Engineers( CIVIL, Electrical, Mech..,), BE/BTech . Engineers ...
MBA வரை படித்தவர்கள் 22 முதல் 40 வயதுக்கு உட்பட்ட
பணியாளர்கள், LMV, HV Drivers (Left Hand Driving or Intl. Driving License holders)
உடனடியாக தேவைப்படுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நிறைவான ஊதியம் வழங்குவதுடன்,
இலவச விமான டிக்கெட், இலவச விசா மற்றும் (Bachelor's Sharing Accomadation)
இருப்பிடம் ஆகியவை அந்நாட்டு வேலையளிக்கும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்துதரப்படும்.

இது குறித்த விவரங்களை நேர்முகத் தேர்வின் போதே
உறுதி செய்துகொள்ள வேண்டும்!

For Registration or நேர்முகதேர்வில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் சுய விவரங்கள்
Bio-DATA அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி தகுதி
(Certificates attested by Indian Embassy), அனுபவம், பாஸ்போர்ட்
ஆகியவற்றின் நகல்கள், 5 கலர் புகைப்படங்கள் ஆகியவற்றை
காலை 9 மணிக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,
எண். 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு,
சென்னை - 600020 என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
தமிழகஅரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை,
OVERSEAS MANPOWER CORPORATION LTD
(A Government of Tamilnadu Undertaking)
First Floor, Tamilnadu Housing Board Commercial Complex,
No.48, Dr.Muthulakshmi Salai, Adayar,
Chennai - 600 020, Tamilnadu, India.
Tel: 0091-44-24464268, 24464269
Fax: +91 44 24464270
Email: omc@md4.vsnl.net.in ,
emmailto:omc_cmd07@rediffmail.com
http://ping.fm/6ZVwp
(or)
இங்கே கீழே கொடுக்க பட்டுள்ள வேலைவாய்ப்பு வழங்கும் இணையதளங்களில் உங்கள் பயோ-டேட்டாவை ரெஜிஸ்டர் செய்து கொண்டு அடிக்கடி அந்த தளங்களில் புதிதாக அறிவிக்கும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு விண்ணப்பித்து திருப்தியான வேலை, சம்பளம், FREE To & Fro Flight Ticket, Family Health Insurance, பிறசலுகைகள் பிடித்திருந்தால் ஆபரை அச்செப்ட் செய்யலாம்.

இந்த வேலைவாய்ப்பு வெப்சைட்ஸ் தகவல்கள் உங்களுக்கோ, உங்கள் சகோதரர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ பயன்படலாம். எனவே இவற்றை உங்கள் நண்பர்களின் ஈமெயில் முகவரிக்கு கோப்பி& பேஸ்ட் செய்து பயன்அடைய செய்யலாம்.!
RECRUITMENT AGENCIES IN DUBAI.
குறிப்பு: தயவு செய்து யாரும் ஏஜென்ட்டுகளை நம்பி காசு கொடுக்க வேண்டாம்! இந்த பிளேஸ்மென்ட் ஏஜென்சிகள் வேலை கொடுக்கும் நிறுவனத்திடம் உங்களை வேலையில் சேர்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கமிசனாக பெற்றுக் கொள்ளும் !

http://ping.fm/i0Kj3

http://ping.fm/w9476

http://ping.fm/s19As

http://ping.fm/ZEw1j

http://ping.fm/an03r

http://ping.fm/T0gEn

http://ping.fm/vMe6V

http://ping.fm/8sV2q

http://ping.fm/SlhSL

http://ping.fm/AHfXz

http://ping.fm/pXNfR

http://ping.fm/4YIat

http://ping.fm/Wv60r

http://ping.fm/RYKDQ

http://ping.fm/0m284

http://ping.fm/DyCJm

http://ping.fm/1YaE4

http://ping.fm/RySqz

http://ping.fm/ccU83

http://ping.fm/cQRNj

http://ping.fm/yEvqC

http://ping.fm/qU1St

http://ping.fm/dKide

http://ping.fm/dVDVc

http://ping.fm/2YeNW

http://ping.fm/7QCPt

http://ping.fm/MdX7u

http://ping.fm/qoeh6Jobs-in-UAE.asp

http://ping.fm/ylHHp

http://ping.fm/MKbfw

http://ping.fm/d8kiM

http://ping.fm/6gszV

http://ping.fm/MbZz9

http://ping.fm/kQnpY

http://ping.fm/kN9Rlit-jobs-uae.html

http://ping.fm/ptWrz

http://ping.fm/iuytD

http://ping.fm/aqJsP

http://ping.fm/v4Rlu

http://ping.fm/Qva3K

http://ping.fm/ZeoZV

http://ping.fm/Aefmv

http://ping.fm/EvQ2Phome/index.php

http://ping.fm/j35Tl

http://ping.fm/Lfgsq

http://ping.fm/B9MC3

http://ping.fm/nr7Cg

http://ping.fm/T2lYf

http://ping.fm/HtBnm

http://ping.fm/gxfbg

http://ping.fm/rNlx6

http://ping.fm/CZ5er

http://ping.fm/ZsIWU

http://ping.fm/PFN0t

http://ping.fm/SxNjLadvantages.asp

http://ping.fm/Zp84rjobs/uae

http://ping.fm/fm4rK

http://ping.fm/1TzWY

http://ping.fm/QLgpy

http://ping.fm/153EV

http://ping.fm/nnj0w

http://ping.fm/VQMTL

http://ping.fm/4ZXZg

This is fantastic news for businesses and job seekers alike. Check latest jobs and find a new job in the Gulf.



FIND JOBS BY INDUSTRY

* IT and Telecoms Jobs

http://ping.fm/xQ0WD

* Networking and Systems Jobs

http://ping.fm/PDeWT


* IT and Telecoms Sales Jobs

http://ping.fm/DNOxi

* Infrastructure, Services Jobs

http://ping.fm/AKvJB
* Banking Jobs

http://ping.fm/Sviue
* Retail Jobs, Corporate Banking Jobs

http://ping.fm/To4Gd

* Compliance & Risk Management Jobs

http://ping.fm/a3U1Q

* Wealth Management Jobs

http://ping.fm/nHjst

* Accounting, Finance

http://ping.fm/3V7Hi

* Financial Management Jobs

http://ping.fm/f7TAH
* Accountant Jobs

http://ping.fm/lj2tD

* Audit Jobs

http://ping.fm/7cS1J

* Oil and Gas Jobs

http://ping.fm/W2DGT

* Surface Engineering Jobs

http://ping.fm/jTqtb

* Non Petrotechnical Jobs

http://ping.fm/5NROe

* Oil and Gas Construction Jobs

http://ping.fm/pZnhj

FIND JOBS BY LOCATION

* UAE Jobs

http://ping.fm/Qelz5

* Qatar Jobs

http://ping.fm/HyAYS

* Abu Dhabi Jobs

http://ping.fm/By5o6

* Dubai Jobs

http://ping.fm/QjJxX

* Saudi Arabia Jobs

http://ping.fm/NMN0U

* Bahrain Jobs

http://ping.fm/WHY86

* Kuwait Jobs

http://ping.fm/UUhI9
* Oman Jobs

http://ping.fm/Zgxp4

***Thanks to..,
Gulf Jobs Market
UK Co Reg No. 06729972
Suite 6, 21 - 22 Westbourne Street, London, United Kingdom, W2 2TZ Copyright (C) 2008-2010
All rights reserved
Privacy Policy (http://ping.fm/gRtc5)
Chicken Wings - It's Dangerous

Avoid eating chicken wings frequently - ladies, especially; a true story...!

A friend of mine recently had a growth in her womb and she underwent an operation to remove the cyst.
The cyst removed was filled with a dark colored blood. She thought that she would be recovered after the surgery but! she was terribly wrong.

A relapse occurred just a few months later. Distressed, she rushed down to her gynecologist for a consultation.
During her consultation, her doctor asked her a question that puzzled her.
He asks if she was a frequent consumer of chicken wings and she replied yes wondering as to how, he knew of her eating habits.
You see, the truth is in this modern day and age; chickens are injected with steroids to accelerate their growth so that the needs of this society can be met.
This need is none other than the need for food.

Chickens that are injected with steroids are usually given the shot at the neck or the wings.
Therefore, it is in these places that the highest concentration of steroids exists.
These steroids have terrifying effects on the body as it accelerates growth.
It has an even more dangerous effect in the presence of female hormones, this leads to women being more prone to the growth of a cyst in the womb. Therefore, I advise the people out there to watch their diets and to lower their frequency of consuming chicken wings!

People, who receive this email, please forward it to your friends and loved ones. I am sure no one wants to see him or her suffer!
Islamic Banking Has A Bright Future in India, Abdur Raqeeb
Interview with H Abdur Raqeeb, Convener, National Committee on Islamic Banking
http://www.viewsjournal.com/businessnews/53-islamic-banking-has-a-bright-future-in-india-abdur-raqeeb.aspx




Islamic Banking has been a hot topic in India for the last few months. The debate on whether Islamic Banking is permissible in India has a lot of dimensions. In an interview withPramod Thomas, H Abdur Raqeeb, Convener, National Committee on Islamic Banking, points out the benefits of Islamic Banking to the deprived class. Abdur Raqeeb, who is also the General Secretary of Indian Center for Islamic Finance (ICIF), here describes what really Islamic Banking means.

How do you perceive the recent Kerala High Court order regarding Islamic banking?
First of all, I wish to clarify that the recent verdict of the High Court of Kerala was not on Islamic banking but for the participation or rather having a share of 11% in an NBFC-Non Banking Financial company- based on Shariah principles by State of Kerala or its agencies like Kerala State Industrial Development Co-KSIDC.

Dr Subramaniam Swamy's argument was that being a secular country, Kerala government cannot take part or promote an Islamic Financial Company and it was as if promoting the Islamic religion or propagating the religion which is against the secular edifice of the Indian constitution.

Again Kerala government cannot spend tax payers money on such ventures according to the article 27 of Indian constitution.

The verdict is significant in the sense that for the first time the court has ruled that it is not against secular concept of the Indian constitution to promote religion based finance like shariah-(Islamic principles of finance and business) based companies and regulates them.

This is a significant and historic judgment and in future will lead to Islamic banking in our great country along with conventional banking.

This is just like a non-vegetable hotel having and allowing a separate section for vegetarians as well. Now there is a scope that the GOI will allow both the conventional finance based on interest and Islamic finance and banking which is interest free

What is the future of Islamic banking in India?
The future is very bright for Islamic banking in India. Sixty percent people of the country are not covered by the conventional banking and most of them are marginalized and the minorities.

Small farmers, skilled laborers, petty traders do not have collateral and not credit worthy as per banking system and minorities like Muslims are excluded because of interest based banking which is strictly prohibited in their faith.
If an alternate system which is interest free and ethical and provides a platform for the marginalized, this is going to be a big boost for this Islamic banking.

Planning Commission of India constituted a high level committee on Financial Sector Reform in 2008 headed by Dr RaghuRam Rajan, former IMF Chief Economist and some of the outstanding bankers and legal experts of India and this committee, CFSR, recommended that Interest free banking to be included in the main banking system of India for" inclusive growth with innovation."

In simple terms what is Islamic banking and how it can be beneficial for common man?
Some of the salient features of Islamic banking are as follows:
It is interest free
It is based on profit and loss sharing concept- risk and reward in most of the venture
Against any speculative trade like futures, derivatives etc
Against investment on unethical projects like liquor, gambling, pornography, weapon of mass destruction, environmental hazards etc.
Investment on real economy and asset based and not engaged on financial engineering which is money being traded against money.
Is the term Islamic the main obstacle for the popularity of Islamic banking, If so how can you convince others?
To a certain extent, the word Islamic is misunderstood by a large segment of the people and this is also due to misinformation by the media which parrots blindly the western propaganda.

Islamic finance and banking is therefore named as alternative banking in Britain, participatory banking in Turkey, interest free banking in some countries like Nigeria.

Any name is possible but the principles of Shariah are to be followed to a large extent which is ethical and socially responsible.

Another misconception is that Islamic finance and banking is for Muslims only. This is not true. In Malaysia, forty percent customers in Islamic banks are non Muslims and in Britain twenty percent customers are non-Muslims.

Further, secular modern and industrialized countries where Muslim population is not large, like Britain, France, Hong Kong and Singapore, the regulators have accommodated Islamic finance and banking and allowed a level playing field along with the conventional banking.

If London, Paris, Zurich, Singapore and Hong Kong can become hub and house of Islamic finance and banking, why not Mumbai and Cochin?

How a business man will get assistance from Islamic banking for fund raising?
According to Dr Hussein Hamid Hassan, Chairman, Shariah Board, Dubai Islamic Bank, Conventional banks have only one product whatever their name or product may be, they are based on interest, but Islamic Banks have product what each customer, every project and every circumstance tailor made like, Mudharaba, musharaka, Ijara, Sukuk, Takaful, Qard Hasna etc.

The details can be had from any standard book on Islamic Finance or from Google websites on Products in Islamic Finance.

You can contact Abdur Raqeeb at abdraqeeb@gmail.com, www.icif.in, Mob: +91 9444075501 or D-309, Abul Fazl Enclave, Jamia Nagar, New Delhi-110025