Monday, February 23, 2009

தமுமுக வின் மனித நேயம்??

தமுமுக வின் மனித நேயம்??

தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான
பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை காவல் நிலையம் வரை எடுத்துச் சென்று
கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் வேலைகளில் புகழ்பெற்ற தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்ற கழகம் தற்போது மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித
நேய மக்கள் கட்சி" எனற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியினை
நிறுவியுள்ளார்கள். இந்த அமைப்பு தமுமுக வின் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு
அரசியல் சாயம் பூசி மூடி மறைக்க பயன்படுத்தப்படும் ஒரு அரசியல்
கட்சியாகவே ஆரம்பிக்கப்ட்டுள்ளது தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் மனித நேயம்??

மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் பரினாம வளர்ச்சி அடைந்த சமுதாயக்
காவலர்கள் என தம்பட்டம் அடிக்கும் தமுமுக கட்டப்பஞ்சாயத்து குண்டர்கள்
சமுதாயத்தை மீண்டும் படுகுழியி்ல் தள்ளி முஸ்லிம்களுக்கு இடையே பகைமையை
உண்டாக்கி வயிரு வளர்க்கும் துரோகிகளே என்பதற்கு சமீபத்தில் அம்பத்தூரில்
நடந்த இந்நிகழ்வே சாட்சி.

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களால் காயம்பட்ட முகம்மது சித்திக்

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான முகம்மது
சித்திக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 21, 2008 அன்று மதுரை, மேலூரை சேர்ந்த
ரினோசா பரக்கத் என்ற பென்னை திருமனம் செய்தார். எவ்வித வரதட்சினையோ ,
கொடுக்கல் வாங்கல்களோ இல்லாமல் நட்நத இத்திருமனம் மேலூர் பெரிய பள்ளி
ஜமாத் நிர்வாகிகளால் நடத்தி வைக்கப்பட்டது.

தமுமுக குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் முகம்மது ரபீக்

ஆனால் மனமகனுக்கும், மனமகளுக்கும் ஏற்ப்பட்ட சில மனக்கசப்புக்களால்
மனப்பென் சமீப காலமாக தனது தாயர் வீட்டிலேயே வசித்து வருகின்றார்.
இந்நிலையில் மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" என்ற
பெயரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நேற்று
(15-02-2009) இந்த மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் சிலர் அதன்
பிரமுகரான மேடவாக்கம் சிராஜ் என்பவர் தலைமையில் TN 22 BX 6085 (டாடா சுமோ
, மெட்டாலிக் கிரே கலர்) மற்றும் TN 07 M 2979 (குவாலிஸ் - மெருன் கலர்)
கார்களில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை கார்களில் கட்டிக் கொண்டு
திடீரென இன்ஜினியர் முகம்மது சித்திக்கின் வீட்டிற்குள் புகுந்து
அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர்.

மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்


முகம்மது சித்திக்கின் வயதான தாய் தந்தையரும் இத்தாக்குதலில் தப்பவில்லை,
முகம்மது சித்திக்கின் பெற்றோர் காதர் முகைதீன், மற்றும் சகர் பானு ஆகிய
இருவரையும் அடித்து உதைத்தனர் அதை தடுக்க வந்த முகம்மது சித்திக்கையும்
அவரது தம்பி முகம்மது ரபீக்கையும் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள்
உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு
அப்பகுதி பொதுமக்கள் கூடவே உடனடியாக மேலே கூறப்பட்ட மனித நேய மக்கள்
கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்களில் ஏறி இந்த குண்டர்கள் தப்பி விட்டனர்.

தற்சமயம் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் இவர்களிடம் தொலைபேசி
வாயிலாக தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மேடவாக்கம் சிராஜ்
என்பவனும் தமுமுக வின் ஒரு முக்கிய புள்ளியும் உன் மீதும் உன் அப்பன்,
ஆத்தா மீதும் நாங்கள் வரதட்சினை கொடுமை படுத்தி பென்னை சித்திரவதை
செய்ததாக புகார் கொடுக்க போகின்றோம். நாங்கள் அரசாங்க கூட்டனியில்
உள்ளோம், எங்கள் தலைவர் ஹைதர் அலிதான் வக்பு வாரியத் தலைவர், நாங்கள்
கூறினால் கலைஞர், முதல் ஸ்டாலின் வரை கால்களில் விழுவார்கள் உங்கள்
குடும்பத்தினை ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார்கள்.

ஆரம்பித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் தனது முதல் மனித நேயப் பனியினை
செய்த மனித நேய மக்கள் கட்சியின் குன்டர்கள் முஸ்லிம்கள் என்று கூட
பாராது மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துக் கொன்டு வண்முறையில்
இரங்கி தமுமுக வின் மனித நேயத்தை நிறுபித்துள்ளனர். தமிழகம் எங்கும்
இதுபோலவே குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து பன்னி
முஸ்லிம் குடும்பங்களையே பிரித்து சமுதாயத்தை கூறு போட்டுக்
கொண்டுள்ளனர். தற்சமயம் அரசியலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு
இன்னுமு் வீரியமாக தங்களின் குண்டர் படையினை வைத்து இது போன்ற
முஸ்லிம்களை தாக்கும் மனித நேயப் பணியினை மகத்தாக செய்து வருகின்றார்கள்.

ஜனாப் மேலை நாசர் அவர்கள்

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் தொலைபேசி மிரட்டல்களால் பயந்து போன
இக்குடும்பத்தினர் உடனடியாக சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின்
அலுவலக்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைத்த
சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர்
அவர்கள் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளையும் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட
அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு மனித நேய மக்கள் கட்சி
குண்டர்களின் அராஜகப் போக்கினை எடுத்துக் கூறி இவர்கள் ஆரம்பி்த்து ஒரு
வாரம் கூட ஆகாத நிலையில் முதல்வர், ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை தவறாக
பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் போக்கினை விளக்கி கூறி உடனடி
நடவடிக்கை எடுக்காவிட்டால் சுன்னத் ஜமாத்தினர் சென்னையில் மாபெரும்
போராட்டத்தினை அரசிற்கு எதிராகவும் தமுமுக மற்றும் மனித நேய மக்கள்
கட்சியின் ரவுடிகளுக்கு எதிராகவும் மக்களை திரட்டி நடத்தும் என்றும்
எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெறிவித்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில
பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே தமுமுக
என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்று தமிழகமெங்கும் காவல்துறையால் பதிவு
செய்யப்பட்டுள்ளது இந்தப் பெயரை மாற்றுவதற்காக மனித நேய மக்கள் கட்சி
என்ற பெயரில் அரசியலுக்கு வந்த தமுமகவினர் முஸ்லிம்களை காப்பற்றுவோம்
அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூச்சலுடன் வந்தனர் ஆனால் தமுமுக
பெயரில் மேம்போக்காக கட்டப்பஞ்சாயத்தக்களை செய்து வந்த இவர்கள் தற்சமயம்
மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் ஆராவரத்துடன் முஸ்லிம்களை
தாக்கி , சமுதாயத்தை கூறு போடம் பனியினை செய்து வருகின்றார்கள். இதற்கு
தங்கள் அரசியல் பலத்தினையும் முதல்வர், ஸ்டாலின் போன்றவர்களின்
பெயர்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இன்னும் மேலதிகமாக போய் பொதுவாக இருக்க வேண்டிய வக்ஃபு வாரியத்
தலைவரையும் அவரது அதிகாரத்தையும் இவர்கள் பயன்படுத்தி தமிழகமெங்கும்
கட்டப் பஞ்சாயத்துக்களிலும் ரவுடித் தனங்கிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவர்கள் சமுதாய துரோகிகள் என்பதை இந்த சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள
வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இவர்களை கூட வைத்து
கொண்ருக்கும் முதல்வர்கள் அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமுமுக
மற்றும் மனித நேய மக்கள் கட்சியினரை உங்கள் கூட்டனியில் வைத்திருந்தால்
தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒரு ஓட்டை கூட பெற முடியாது என்று உங்களிடம்
கூறிக் கொள்கின்றோம்.

அட்டைக் கருப்பாக இருக்கும் ஒருவனுக்கு வெள்ளையன் என்று பெயர் இருக்கும்,
நோயளியாக இருக்கும் ஒருவனுக்கு ஆரோக்கியம் என்று பெயர் வைத்திருப்பார்கள்
அது போல மனித நேயமே அற்ற குண்டர்களை வைத்து நடத்தப்படும் ஒரு கட்சிக்கு
மனித நேய மக்கள் கட்சி என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்கள் மனித நேயம்
அற்றவர்கள் என்பது இந்த சம்பவத்தில் நிறுபிக்கப்பட்டுள்ளது. மனித நேய
மக்கள் கட்சி கொடி கட்டிய கார்களில் வந்து வீடு புகுந்து முஸ்லிம்
குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனித நேய மக்கள்
கட்சி மற்றும் தமுமக குண்டர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய
வேண்டும். தமிழகம் எங்கும் முதல்வரின் பெயரையும், ஸ்டாலின் அவர்களின்
பெயரையும், வக்பு வாரியத் தலைவர் பதவி அதிகாரதையும் தவறாக பயன்படுத்தி
கட்டப்பஞ்சாயத்துக்களை செய்து வரும் தமுமுக மனித நேய மக்கள் கட்சி
குண்டர்களை தமிழக முதல்வர் எச்சரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கேட்டக் கொள்கின்றேன் என்றார்.
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

it is 26 years since Nellie massacre in Assam

It is 26 years since Nellie massacre in Assam where thousands of
Muslims were killed in a single night. The affects of the massacres
can still be felt on the psyche of the Muslim community. They still
await justice from India's judiciary.

Government does not give them hope. As they have been neglected after
successive governments, both at the state level and from central
governments. But judiciary specially India's highest court still gives
them hope.

They don't have resources to fight the cases, most of them being poor
labourers, but hope that India's Supreme Court opens the cases suo
moto.


Indian Muslims have a very short memory. It is barely twenty-one years when more than three thousand Muslims were slaughtered in Nellie, in Nagaon district of Assam in a single day but no one seems to remember the mass killings of the poor Assamese Muslims.

Young Muslim men don't seem to have heard of the case at all and Muslim leaders behave as if they too are unaware of Nellie. No voice is heard and no debate takes place on what happened to the enquiry commission report submitted to the government. The issue is not raised at all. So justice is a far cry.

In February 1983, 3,300 people were killed in a single day. As per official records, the six hour long attack on Nellie began at 10 am and left at least 1,800 persons dead. Records in the Jagiroad police station put the number of killed in the riots at Dungbari, Muladhari, Borpolah, Silbheti and Mati-parbat at 2,191. But the actual figures are said to be higher, 3,300 according to some estimates. Their only sin was that they voted for Indira Gandhi who had given them assurances, that they need not fear any retaliation. About 1,668 people were arrested in connection with the mass murder.

Tewari Commission, constituted to probe the riot submitted its 600-page report to the Assam government in May 1984, the then Congress government, headed by Hiteswar Saikia, decided against making it public. The Asom Gana Parishad (AGP) government that came to power in December 1985 too kept it under wraps.

But records at the Jagiroad police station say that while 688 cases had been filed in connection with the Nellie killings, the police submitted chargesheets only in 310. The remaining 378 cases were closed after a final report said there was no evidence. But these too were dropped later. B K Gohain, home commissioner, Assam said ''All the Nellie cases were dropped during Prafulla Kumar Mahanta's time. The chapter is closed.''

Shekhar Gupta, the editor in chief of Indian Express who reported the massacre later recounts his thought while comparing it with the Gujarat riots. "In Nellie, earlier, more people died in a single day (3,300) than in any riot after Partition. But the police were not helping along the murderers. It happened in a distant, hidden patch of dry Brahmaputra bed in a dark corner of Assam, and while the police and the state government were guilty of ignoring early warnings they were not participating in the killings and loot. I reached Nellie when killings and hackings were still on and the wounded were crying, crawling, carrying their dismembered limbs, trying to push back entrails hanging out of stab holes in their children's bellies. There was just half a platoon of the CRPF there, led by a very honourable head constable called H. B. N. Appa who was crying bitterly that he did not have enough people or firepower to stop the killings. He was by no means egging the killers on. He must have still saved a few thousand lives. He resurfaced in my reporting life a year later, in Amritsar during Operation Bluestar, at the head of a CRPF patrol, his lonely heroism at Nellie having earned him the reward of the single pip of a sub-inspector which he flaunted at me and asked: "So what did you get for reaching there ahead of the others?" And then he talked about how many lives he could have saved if only he had a full platoon.

One of my abiding memories of Nellie is the bitterly dejected, forlorn face of the then DIG of Nowgong district, under whose charge the village fell, the day after the massacre. "If only we were here a few hours earlier... if only we were here a few hours earlier," he kept on mumbling. That pain returns to his face even today when I sometimes cruelly pull his leg by reminding him I beat him and his police to the Nellie story. You can check with the gentleman if I am speaking the truth. He is P. C. Sharma, the current director of the CBI. Or you can check with his then boss, K. P. S. Gill, who had to answer so many difficult questions when Indira Gandhi flew in, ashen-faced, the following morning." Now nobody wants to talk of Nellie. When the victims of 1984 Sikh riots are being compensated, nobody talks of compensating the Nellie riot victims.

The Nellie survivors too were compensated. But be prepared for a cruel joke. Adding insult to injury, every family in the half-a-dozen affected villages received a mere two bundles of tin sheets and Rs 2,000 in cash as part of the rehabilitation package announced by the then Congress government.

Assam government still does not allow people to remember and condole to what happened in Nellie on that fateful day. For its own reasons, every party wants to forget Nellie.

Last November Japanese scholar Makiko Kimura was stopped by the Assam government from giving a talk called ''Memories of a massacre: Competing narratives of the Nellie incident' The lecture had to be called off 30 minutes before it was scheduled to start after the State Home Commissioner and Secretary B. M. Mazumdar faxed a letter to the OKD Institute of Social Change, the institute that hosts CENISEAS, asking it not to hold the lecture 'without consultation with the state government'. By that time the hall was already full. Makiko Kimura, a Japanese scholar who had recently completed her doctoral dissertation on the issue at the Centre for the Study of Social Systems, JNU, was supposed to speak on three aspects of the Nellie massacre: The views of the victims, the attackers and the AASU movement leaders

Read more:

http://en.wikipedia.org/wiki/Nellie_massacre

http://www.khabrein.info/index.php?option=com_content&task=view&id=20249&Itemid=66
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Sunday, February 15, 2009

A Chat with Dr. Devi Shetty (Heart Specialist) - Very Useful

(Embedded image moved to file: pic19558.jpg)
A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya
(Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees .
The transcript of the chat is given below. Useful for everyone.


Qn: What are the thumb rules for a layman to take care of his heart?

Ans:
1. Diet - Less of carbohydrate, more of protein, less oil
2. Exercise - Half an hour's walk, at least five days a week; avoid lifts
and avoid sitting for a longtime
3. Quit smoking
4. Control weight
5. Control blood pressure and sugar

Qn: Is eating non-veg food (fish) good for the heart?

Ans: No

Qn: It's still a grave shock to hear that some apparently healthy person

gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past
the age of 30 to undergo routine health checkups.

Qn: Are heart diseases hereditary?

Ans: Yes

Qn: What are the ways in which the heart is stressed? What practices do
you suggest to de-stress?

Ans: Change your attitude towards life. Do not look for perfection in
everything in life.

Qn: Is walking better than jogging or is more intensive exercise required
to keep a healthy heart?

Ans: Walking is better than jogging since jogging leads to early fatigue
and injury to joints

Qn: You have done so much for the poor and needy. What has inspired you to
do so?

Ans: Mother Theresa , who was my patient

Qn: Can people with low blood pressure suffer heart diseases?

Ans: Extremely rare

Qn: Does cholesterol accumulates right from an early age
(I'm currently only 22) or do you have to worry about it only after you
are above 30 years of age?

Ans: Cholesterol accumulates from childhood.

Qn: How do irregular eating habits affect the heart ?

Ans: You tend to eat junk food when the habits are irregular and your
body's enzyme release for digestion gets confused.

Qn: How can I control cholesterol content without using medicines?

Ans: Control diet, walk and eat walnut.

Qn: Can yoga prevent heart ailments?

Ans: Yoga helps.

Qn: Which is the best and worst food for the heart?

Ans: Fruits and vegetables are the best and the worst is oil.

Qn: Which oil is better - groundnut, sunflower, olive?

Ans: All oils are bad .

Qn: What is the routine checkup one should go through? Is there any
specific test?

Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok.. Check BP,
Treadmill test after an echo.

Qn: What are the first aid steps to be taken on a heart attack?

Ans: Help the person into a sleeping position , place an aspirin tablet
under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a
coronary care unit since the maximum casualty takes place within the first
hour.

Qn: How do you differentiate between pain caused by a heart attack and
that caused due to gastric trouble?

Ans: Extremely difficult without ECG.

Qn: What is the main cause of a steep increase in heart problems amongst
youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks
and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, s edentary
lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people
are genetically three times more vulnerable for heart attacks than
Europeans and Americans.

Qn: Is it possible for a person to have BP outside the normal range of
120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.

Qn: Marriages within close relatives can lead to heart problems for the
child. Is it true?

Ans : Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may not
have a software engineer as a child

Qn: Many of us have an irregular daily routine and many a times we have to
stay late nights in office. Does this affect our heart ? What precautions
would you recommend?

Ans : When you are young, nature protects you against all these
irregularities. However, as you grow older, respect the biological clock.

Qn: Will taking anti-hypertensive drugs cause some other complications
(short / long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern
anti-hypertensive drugs are extremely safe.

Qn: Will consuming more coffee/tea lead to heart attacks?

Ans : No.

Qn: Are asthma patients more prone to heart disease?

Ans : No.

Qn: How would you define junk food?

Ans : Fried food like Kentucky , McDonalds , samosas,Haldirams, Gardens
and even masala dosas.

Qn: You mentioned that Indians are three times more vulnerable. What is
the reason for this, as Europeans and Americans also eat a lot of junk
food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians
are vulnerable for the most expensive disease.

Qn: Does consuming bananas help reduce hypertension?

Ans : No.

Qn: Can a person help himself during a heart attack (Because we see a lot
of forwarded emails on this)?

Ans : Yes. Lie down comfortably and put an aspirin tablet of any
description under the tongue and ask someone to take you to the nearest
coronary care unit without any delay and do not wait for the ambulance
since most of the time, the ambulance does not turn up.

Qn: Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to
heart problems?

Ans : No. But it is ideal to have normal hemoglobin level to increase your
exercise capacity.

Qn: Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So,
does walking while doing daily chores at home or climbing the stairs in
the house, work as a substitute for exercise?

Ans : Certainly. Avoid sitting continuously for more than half an hour and
even the act of getting out of the chair and going to another chair and
sitting helps a lot.

Qn: Is there a relation between heart problems and blood sugar?

Ans: Yes. A strong relationship since diabetics are more vulnerable to
heart attacks than non-diabetics.

Qn: What are the things one needs to take care of after a heart operation?


Ans : Diet, exercise, drugs on time , Control cholesterol, BP, weight.

Qn: Are people working on night shifts more vulnerable to heart disease
when compared to day shift workers?

Ans : No.

Qn: What are the modern anti-hypertensive drugs?

Ans : There are hundreds of drugs and your doctor will chose the right
combination for your problem, but my suggestion is to avoid the drugs and
go for natural ways of controlling blood pressure by walk, diet to
reduce weight and changing attitudes towards lifestyles.

Qn: Does dispirin or similar headache pills increase the risk of heart
attacks?

Ans : No.

Qn: Why is the rate of heart attacks more in men than in women?

Ans : Nature protects women till the age of 45.

Qn: How can one keep the heart in a good condition?

Ans : Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke
and, go for health checkup s if you are past the age of 30 ( once in six
months recommended) ....


________________________________

Get your own website and domain for just Rs.1,999/year.* Click here!

________________________________

Add more friends to your messenger and enjoy! Invite them now.

Saturday, February 14, 2009

GPSed Track "Aja"


View my new track "Aja" started in India, State of Tamil Nadu, Madukkarai.

Jaj

Powered by GPSed.com - Free Mobile GPS Tracking Service



Wednesday, February 11, 2009

Monday, February 9, 2009

Abdul Karim has sent you a hi5 Friend Request

hi5 Invitation
 
To:
Blog

From:
Abdul Karim

Abdul Karim added you as a friend on hi5. We need to confirm that you know Abdul Karim in order for you to be friends on hi5. Click the button to confirm this request:

 
------------------------------------------------------
Copyright 2002-2008 hi5 Networks, Inc. All rights reserved.
55 Second Street, Suite 300, San Francisco, CA 94105
Privacy Policy | Unsubscribe | Terms of Service

Sunday, February 8, 2009

GPSed Track "S"


View my new track "S" started in India, State of Tamil Nadu, Coimbatore.

B

Powered by GPSed.com - Free Mobile GPS Tracking Service